
காணுந் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல்
காணு மனோமயமாங் காட்சிதனைக் — காணுமவன்
றான்கடவுள் கண்டானாந் தன்முதலைத் தான்முதல்போய்த்
தான்கடவு ளன்றியில தால்.
Leaving oneself, who sees, oneself seeing God is seeing a mental vision. Only one who sees oneself, the origin of oneself, is one who has seen God, because the origin, oneself, going, oneself is not other than God. 不知自我(我執),即見者,而見神,那也只是見到一個心相。只有那些看到自我本質(根源)之人,才能真正看見神。因爲看到自我本質之人即根除了我執之人,其與神并無二致。
Comments