
தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண
லென்னும்பன் னூலுண்மை யென்னையெனின் — றன்னைத்தான்
காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற்
காணலெவ னூணாதல் காண்.
If one asks what is the truth of many texts that say ‘oneself seeing oneself’, ‘seeing God’: Since oneself is one, how is oneself to see oneself? If it is not possible to see, how to see God? Becoming food is seeing. 看到很多典籍說「我看見我」、「看見神」,可能生疑:既然我是唯一的,我如何看見自己?如果無法看到自己,又如何看見神?答案是:讓神吞噬我執,就能真正看見神。
Comentários