
நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நாடுதலே — ஞானநெறி
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமதுவி சாரமா மா.
Not saying ‘I’ by mouth, investigating by an inward sinking mind where one rises as ‘I’ alone is the path of knowledge. Instead, thinking ‘not this, I am that’ is an aid; is it investigation? 不用嘴說「我」,而是一心内潛,探知「我」(執)從何而起,是唯一的真知之道。「非這(身),我是那(真覺)」的明心練習只作輔助之用,難道是探知真我之道嗎?
Comments