top of page

Verse 40




உருவ மருவ முருவருவ மூன்றா

முறுமுத்தி யென்னி லுரைப்ப — னுருவ

மருவ முருவருவ மாயு மகந்தை

யுருவழிதன் முத்தி யுணர்.


If it is said that liberation that one will experience is three, form, formless, form-formless, I will say: The ego-form, which distinguishes form, formless, form-formless, being destroyed is liberation. Know. 有人説,人能體驗的解脫有三種:帶肉身的解脫、卸下肉身的解脫、可帶肉身也可卸下肉身的解脫。我會説:要知道,只有湮滅那個區分這三種解脫的我執,才是真正的解脫。

Comments


bottom of page